அரசுப் பணியாளர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை நான் மனமாரப் பாராட்டுகிறேன்!- மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள்#TNAssembly
#dmk