TAMIL NADU NEWS 24.7
505 views
அஜித்துக்கும் கூட்டம் கூடும்" "என்னை விஜயோடு ஒப்பிடாதீங்க. நான் 1996லயே அன்றைய ஆட்சியாளர்களை எதிர்த்து பிரச்சாரத்தை ஆரம்பிச்சேன். நான் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில இருந்திருக்கேன். விஜய்க்கு கூட்டம் வருதுன்னு பார்க்காதீங்க. வடிவேலுக்கும் கூட்டம் வரும். அன்பு சகோதரர் அஜித் போனாலும் கூட்டம் வரும். ஆனா வாக்களிப்பாங்களா?" . BREAKING_NEWS 👇Follow_chennal👇 . 24/7 Hot News https://whatsapp.com/channel/0029Vawh4kjGk1FsCyYWzP45 #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 👇 https://t.me/Naaddu -சரத்குமார் பேட்டி #thalapathyvijay #tvk #TVKVijay #bjp #BJPGovernment #sarathkumar New Creater