கவாஜா ஓய்வு அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மன் கவாஜா (39) அறிவித்துள்ளார்
"நாளை மறுதினம் சிட்னியில் தொடங்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியே எனது கடைசி போட்டி"- உஸ்மன் கவாஜா
#UsmanKhawaja #AshesTest
#retirement #Usman khawaja #ashes #test #retirement