vimala
989 views
2 days ago
~தேடும் போது உடனிரு அவ்வப்போது குறுஞ்செய்தி அனுப்பு... அவ்வப்போது என்னோடு பேசு... அவ்வப்போது உன் செல்பி புகைப்படம் அனுப்பு அவ்வப்போது என்னை நலம் விசாரி... அவ்வப்போது முத்த ஸ்மைலிகள் அனுப்பு... இதை தவிர வேறு எதைத்தான் உன்னிடம் கேட்டு விடப்போகிறேன்... கூட இருப்பது மட்டும் காதல் அல்ல தேடித் தொலைவதும் அதீத காதல் தான்...🫰❤️ #📷நினைவுகள் #🎵Lyrical Status #💞Feel My Love💖 #👩‍❤️‍👨Long Distance Relationship #🥰மனதை மயக்கும் BGM🎹