மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@M.K.Stalin அவர்கள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் வழியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி, அங்குள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️