💖dilli💞
646 views
7 hours ago
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் நீ என்னை ஏமாற்றினாய் என்று என் சக நண்பர் வழக்கறிஞர் கூறினார் ஆனால் அவரிடம் நான் கூறினேன் நான் ஏமாற்றப்படவில்லை அவளை முழுமையாக நம்பினேன் முழு மனதோடு காதலித்தேன் திருமணம் செய்ய வழி வகுத்தேன் அதனால்தான் இன் நிலைமை என்று உரைக்குச் சொன்னேன் ஆனால் அவர் உன்னை திருத்த முடியாது என்று சொல்லி சென்று விட்டார்