``பா.ரஞ்சித்தும் மாரி செல்வராஜும் சாதி படங்கள் எடுக்கிறாங்கனு சொல்றாங்க. ஹாலிவுட்டுல பாத்தோம்னா.. யூதர்கள் தங்கள என்ன செஞ்சாங்கனு, தாங்கள் அனுபவிச்ச வலிகள இப்பவும் கறுப்பின மக்கள் படமா எடுக்குறாங்க. அந்த வலிய அவங்களோட நினைவுகளிலிருந்து அழிக்க முடியாது.
அதனால நீங்க ஏன் இப்படி படம் எடுக்கிறீங்கனு கேலி பண்ண கூடாது. அவங்க வலிய வெளிப்படுத்துறத நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். படத்த படமா பாருங்க. மாரியோட எல்லா படங்களும் பாத்திருக்கேன். நான் பார்த்ததிலேயே அவர் ஒரு ஆகச்சிறந்த இயக்குநர்’’
- நிகழ்ச்சி ஒன்றில் சரத்குமார்
#sarathkumar #PaRanjith #MariSelvaraj
#sarathkumar #paranjith #mariselvaraj