#பயணம்
நிறைய பயணம் செய்தவன் ஒரு போதும்
இயற்கையை சீரழிக்கமாட்டான்.
உணவை வீண்டிக்கமாட்டான்.சக மனிதர்களை
வெறுக்க மாட்டான்.
ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே.
பசித்த வயிறு பனமில்லா வாழ்க்கை.....
பொய் உறவுகள்.....
இவை கற்றுத்தரும் பாடத்தை யாராலும் கற்றுத் தர முடியாது...!!!