ஓம் முருகா
#ஓம் முருகா #முருகா #🕉️ஓம் முருகா #🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚 #இரவு 🌙
#இரவு #சிந்தனை 🌙
🌹 *16.01.2026* 🌹
🌺 *வாழ்க்கையில் நடப்பதை நம்மால் மாற்ற முடியாது ஆனால், நினைப்பதை மாற்றிக் கொள்ளலாம். நடக்காது என்று தெரியும்போது* 🌺
🌺 *உங்களது மன நிலையை நல்ல முறையில் மாற்ற நீங்கள் தயார் எனில். உங்களுக்கான சூழ்நிலையும் நல்ல முறையில் மாறும்... வாழ்க்கையில் பல வாய்ப்புகள் வரும்* 🌺
🌺 *ஆனால் சில வாய்ப்புகள் தான் வாழ்க்கையையே தரும்... வாய்ப்புகளை எப்போதும் நழுவ விடாதீர்கள்* 🌺
🌺 *வாழ்க்கை என்பது நாணயம் போல தான்.இன்பம் ஒரு பக்கம் எனில் துன்பம் மறுபக்கம் இருக்கும். ஒரு நேரத்தில் ஒரு பக்கம்தான் கண்ணுக்குத் தெரியும்* 🌺
🌺 *ஆனால் மறந்து விடாதீர்கள். மறுபக்கமும் அதன் வாய்ப்புக்காக காத்திருக்கும்* 🌺
🌺 *ஆகையால் சேருமிடம் பார்த்து சேர்* 🌺
🌺 *கோயில் குளத்தில் விழும் மழை தீர்த்தம் குட்டையில் விழும் மழை அசுத்தம். அதுதான் வாழ்க்கை🙏 👍👍👍* 🌺
🤲 முருகா இன்றைய 16-01-2026 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 17-01-2027 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர்
#முருகா #வேலாயுதம்: goo.gl/bg4csD ⚜️
🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 #வேலாயுதம்
🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏
👍#விடியட்டுமே #நல்விடியல் #என்று #துவண்டிடாமல் #தோல்வி #பயத்தை #வென்று #வேலாயுதம்: goo.gl/bg4csD 🙏
🙏 #ஓம் #சரவணா #பவ 🙏