#💃 பிரியும் 😛 போது 😛 புரியும் 💃#☺😉 புன்னகை தேசம் 😉☺#😍அவளும்😘நானும்😍
உன் கவிதைகள்
வாசித்த நேரங்களில் நான் சுவாசிக்க மறந்த மூச்சு நீ..
உன் எழுத்துக்கள்
வடிவம் பெற்ற
நேரங்களில்
என்னில் உறைந்த
குருதி நீ!!
அங்குமிங்கும்
விரவிடும் சொல்லில்
வீசும் ஆவேச
காற்றின் ஓசை
ஒலி வடிவம் நீ!!
ஆக மொத்தமாய்
என்னில் நீ!!
உன்னை நான்
தேடியே
விழைகிறேன்!!