DMK IT Wing
500 views
1 days ago
சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத் தலைமை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்!#DMK4TN #dmk