ஒன்றிய அரசின் அரசியல் குறுக்கீடுகளால், குறுகிய நோக்கத்தால் இந்த ஆண்டுக்கான 'சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, இனித் தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது' வழங்கும்!
#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️#📰தமிழக அப்டேட்🗞️#📰தமிழ்நாடு அரசியல்📢#திமுக 🖤❤️🌄#திராவிட மாடல் சேவை