உண்மையான இராஜ பரம்பரை யார் ????. இராஜ புத்திரர்கள் என்றால் அரசனின் மகன்கள் என்று அர்த்தம். இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்தியா முழுமைக்கும் சுமார் 500 சமாஸ்தானங்கள் இருந்தன. அவர்களுடைய கோட்டையும், நிலமும்இன்றும் அவர்களிடம் உள்ளது. இந்தியா ஒரே நாடாக மாற்றப்பட்ட போது இந்தியாவின் முதல் உள் துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலும் , இன்றைய பாரத பிரதமர் நரேந்திர மோடியும் கூட குஜராத்தில் சாதரண குடிமகன்களே.ஆனால் குஜராத்தில் அப்போதே அரசாண்டவர்கள் சாம்பவகோலிய பரையா ... அது மட்டுமல்லாமல் அரசர் மானியமும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் குஜராத்தில் இன்றுவரை மதுக்கோட் கோட்டை சாம்பவகோலிய பரையா மன்னர் குடும்பத்திடம் உள்ளது. அவர்களுக்கு இந்திய அரசு, அரச மானியம் வழங்குகிறது. அந்த சமஸ்தானத்ததில் வணிக நிறுவனங்களும், கல்வி சாலைகளும் இன்றும் பல உள்ளன..
#📺வைரல் தகவல்🤩 #🤘தமிழனின் கெத்து🤙 #😎வரலாற்றில் இன்று📰 #மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் #🚹உளவியல் சிந்தனை