பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
835 views
16 days ago
ஸ்ரீ (969)வைகுண்ட ஏகாதேசி விழாவின் தொடர்ச்சியாக இன்று உடுமலை பெரிய கடை வீதி ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோவிலில் தெப்ப உற்சவம் இன்று மாலை 6 மணி அளவில் தொடங்க உள்ளது #பெருமாள்