வாசுகி- தீர்த்த திருக்குளம்
2.7K views
16 hours ago
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*   *_꧁‌. 🌈  தை: 𝟬𝟯 🇮🇳꧂_*      *_🌼 சனிக்கிழமை_ 🦜*          *_📆 𝟭𝟳•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟲 🦚_*        *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் செல்ல நினைத்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். இணைய முதலீடுகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். ⭐️பரணி : முன்னேற்றமான நாள். ⭐️கிருத்திகை : மாற்றம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பணி புரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சாந்தம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம். ⭐️கிருத்திகை : சிந்தித்து செயல்படவும். ⭐️ரோகிணி : பிரச்சனைகள் நீங்கும். ⭐️மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* சுபகாரிய எண்ணம் கைகூடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். எதிர்பாலின மக்கள் செயல்களில் கவனம் வேண்டும். ஆதரவு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம். ⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். ⭐️திருவாதிரை : உதவி கிடைக்கும். ⭐️புனர்பூசம் : கவனம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பூமி விருத்திக்கான சூழல் அமையும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மேம்படும். பெருமை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும். ⭐️பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐️ஆயில்யம் : ஆதரவும் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* கலை துறைகள் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் புத்திகூர்மை வெளிப்படும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேறுவீர்கள். பணி புரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️மகம் : ஆர்வம் ஏற்படும். ⭐️பூரம் : மாற்றம் உண்டாகும். ⭐️உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். ⭐️அஸ்தம் : சோர்வுகள் குறையும். ⭐️சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* கடன் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும். ⭐️சுவாதி : இன்னல்கள் குறையும். ⭐️விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். சூழநிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். அன்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️விசாகம் : கருத்துக்களில் கவனம். ⭐️அனுஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். ⭐️கேட்டை : ஆர்வமின்மை குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* உத்தியோகத்தில் சூழநிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். உடல் தோற்ற பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️மூலம் : அனுசரித்து செல்லவும். ⭐️பூராடம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️உத்திராடம் : சோர்வுகள் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். உடன் பிறப்புகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபார முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தனம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️உத்திராடம் : புரிதல் உண்டாகும். ⭐️திருவோணம் : நெருக்கடிகள் உண்டாகும். ⭐️அவிட்டம் : வெற்றிகரமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம். ⭐️அவிட்டம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். ⭐️சதயம் : மேன்மையான நாள். ⭐️பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். பழைய நினைவுகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள் மூலம் தெளிவுகள் உண்டாகும். தன்னம்பிக்கை மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️பூரட்டாதி : தன்னம்பிக்கை உண்டாகும். ⭐️உத்திரட்டாதி : இழுபறி குறையும். ⭐️ரேவதி : தெளிவுகள் உண்டாகும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️