வீட்டு தோட்டம், கிச்சன் கார்டன், டெரஸ் கார்டன் மற்றும் சிறிய விவசாயத்திற்கு ஏற்ற உயர்தர காய்கறி விதைகள் 🌿
இந்த விதைகள்
நல்ல முளைத் திறன் (Good germination) கொண்டவை
சுத்தமாக தேர்வு செய்யப்பட்டவை
குறைந்த பராமரிப்பில் நல்ல வளர்ச்சி தருபவை
வீட்டிலேயே ரசாயனம் இல்லாத, சத்தான காய்கறிகள் வளர்க்க விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்றது.
தோட்டம் தொடங்கும் புதியவர்களுக்கும், அனுபவம் உள்ள விவசாயிகளுக்கும் சரியான தேர்வு 👍
🌱 காய்கறி தோட்டம் அமைக்க
🌱 தினசரி பயன்பாட்டிற்கு
🌱 ஆரோக்கியமான குடும்ப உணவிற்காக
இந்த விதைகள் மிகச் சிறந்த பயன் தரும் 🌾
#👩🌾தோட்டக்கலை ரகசியம்🌻 #AGRICULTURE #விவசாயம் #FARMING #👌இந்த நாள் நல்ல நாள்🤝