திருத்தணி அருகே கஞ்சா போதையில் ஓடும் ரயிலில் வட மாநில இளைஞரை பட்டா கத்தியே வைத்து மிரட்டி ரீல்ஸ் எடுத்து பின்னர் அதே நபரை பின் தொடர்ந்து சரமாரியாக தாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தால் நடந்த விபரிதம்... மனித நேயமே கிடையாத காட்டுமிராண்டிகள்...
#tn #tamilnadu #dmk #dmkfails #thiruma #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴