Senthilvel Achari
662 views
3 days ago
தனுஷ் மற்றும் 'சீதா ராமம்' புகழ் மிருனாள் தாகூர் காதலர் தினத்தன்று திருமணம் செய்யப்போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. தனுஷ் தனது அடுத்த பாலிவுட் படமான 'தேரே இஷ்க் மே' பணிகளுக்காக மும்பையில் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். அங்கு நடைபெற்ற சில தனியார் பார்ட்டிகளில் தனுஷும் மிருனாளும் மிகவும் நெருக்கமாகப் பழகிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி. வருகின்றன. தனுஷின் குடும்ப உறுப்பினர்களுடன் மிருனாள் சமூக வலைதளங்களில் காட்டும் நெருக்கமும், ஒருவருக்கொருவர் பதிவிடும் கமெண்ட்களும் இந்தச் சந்தேகத்திற்கு வலு சேர்த்துள்ளன. #😍காதலர் தினத்தில் தனுஷுக்கு கல்யாணம்? #breaking news #🤵 தனுஷ் #🎬 சினிமா செய்திகள் 🎥 #தமிழ் சினிமா செய்திகள்

More like this