🎵Dad's Princess💖🎵
1.5K views
4 days ago
தனக்கு பிடித்தவளின் நிழலைக்கூட பிறர் தொடுவதை விரும்ப மாட்டான் ஆண்....... சில நேரங்களில் நாம் அதிகமாக ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்காமல் போகும் நிலையில் நாம் ஆசைப்பட்டதை இன்னொருவர் கைகளில் இருப்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பாளருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாது அதனால் தான் அவர்கள் அதன்பின் முன்பு பழகியது போலவோ முன்பு சந்தித்துக் கொண்டது போலவோ முன்பு பேசிக்கொண்டது போலவோ அவர்களால் இயலாது சந்திப்பதையோ பேசிக் கொள்வதையோ முற்றிலுமாக தவிர்த்து விடுவார்கள் பெரிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்காகவே தன்னைத்தானே அடக்கிக் கொண்டு ஒரு குறுஞ்செய்தி போலும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இதுதான் #📝என் இதய உணர்வுகள் #🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #📜கவிதையின் காதலர்கள் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖காதல் கவிதைகள்✍️