SHAKTHI BGM
2.1K views
7 days ago
🪔🚩இன்று தை🪷அம்மாவாசை🌑(18/1/2026) அன்னை 🙏🏻திருக்கடையூர் அபிராமி🙏🏻🪔 அம்மன் அன்னையின் 🔱பட்டன் 💐🪷அதவாது "அபிராமி பட்டருக்கு" தரிசனம் 🌹கொடுத்த நாள் 🚩தை அம்மாவாசை.🪔 🙏🏻தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா🙏🏻 🙏🏻இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே🙏🏻 🙏🏻க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே👁👁🙏🏻 #ஓம் சக்தி #🛕பராசக்தி #🔱காளி🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #அபிராமிஅந்தாதி