```வாழ்க்கையில் நாம் திறக்காத பக்கங்கள் நிறைய உண்டு.
தினம் தினம் புதிய பக்கங்கள் ...
புதிய பாடங்கள் ...
ஒவ்வரிடமும் இருந்து ஒவ்வொரு பாடம் தினமும் கற்கலாம்.
பலவீனமான மனதிற்கு
எல்லா விஷயங்களுமே சிக்கலானவைகள் தான்.
ஆராயத் தெரிந்த மனதிற்கு
சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போல
விஷயங்களை வெற்றி கொள்வது
எளிது.
வாழ்க்கை என்றால் மேடுபள்ளம்
இருக்கத்தான் செய்யும்.
அங்கே சமநிலை தேடுவதை விட
சமாளித்து ஓடுவதே புத்திசாலித்தனம்```
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #💔Breakup Quotes😔 #💑Couple Quotes📜 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️