என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன். அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.
ஆமோஸ் 9:14
அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன். நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப் படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
ஆமோஸ் 9:15
#👌இந்த நாள் நல்ல நாள்🤝#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏#🖌பக்தி ஓவியம்🎨🙏#🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃#💖நீயே என் சந்தோசம்🥰