#👉வாழ்க்கை பாடங்கள்
#👍வாழ்க்கை பாடங்கள்👍 #வாழ்க்கை பாடங்கள் 👉💯 #வாழ்க்கை பாடங்கள் #உண்மை வாழ்க்கை பாடங்கள்
யாரையும் வெறுக்காதே யாரையும் எதிர்பார்க்காதே யாரிடம் விவாதிக்காதே ஒருவரை பிடித்தால் பழகுங்கள் இல்லையென்றால் விலகி விடுங்கள் தவறு ஏதுமில்லை எதையும் தனியாக கற்றுக்கொள் தனியாக நின்றாலும் தன்மானம் தன்னம்பிக்கை வைத்து வாழ பழகிக்கொள்ளுங்கள்
செ சந்தானகிருஷ்ணன்