Jaya Raman
406 views
14 days ago
தூங்கும் புலியைபறை கொண்டெழுப்பினோம் தூயதமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவனின்று நீக்குவோம் செந்தமிழ்உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப் பெரும்புகழ் உடையாமா இல்லையா? பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா! எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா? எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா? #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 ##💕இனிய காலை வணக்கம்🌹 ##💕HappyMorning 🌹