k.R
750 views
7 hours ago
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🎇இனிய போகி நல்வாழ்த்துக்கள்🪵 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் *திருப்பள்ளியெழுச்சி* *பாடல் எண் : 10* 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 புவனியில் போய்ப் பிறவாமையின் நாள் நாம்  போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி  திருப்பெருந்துறை உறைவாய்! திருமாலாம் அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்  படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும், நீயும் அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்!  ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே.! 💐💐💐💐💐💐K. R💐💐💐💐💐💐