மதுரை மாவட்ட எல்வை சாப்டூர், விருதுநகர் மாவட்ட எல்லை வத்ராயிருப்பு வழியாக செல்லும் ஆன்மிக மலைப் பகுதி ஓம் ஶ்ரீ சதுரகிரி மலையாகும். இங்குள்ள இலிங்கங்கள் ஓம் ஶ்ரீ சுந்தர மகாலிங்கம்,:ஓம் ஶ்ரீ சந்தன மகாலிங்கம் ஆகும். பிரதி மாதம் அமாவாசை தோறும் இன்றும் ஆன்மிக அன்பர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஓம் நமசிவாய.
#🙏கோவில்