பாதாம் சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்......
இதில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்க செய்யும். எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் பாதாமில் இருப்பதால் மூட்டு வலியை தடுத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்தினமும் காலையில் நீரில் ஊற வைத்த 2 பாதாம் சாப்பிட்டு வந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகையை குணமாக்கிவிடும். #🌱 இயற்கை மருத்துவம்#🏋🏼♂️ஆரோக்கியம்#🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்#ஆரோகிய குறிப்புகள்🚹#💪Health டிப்ஸ்