DMK Cuddalore
682 views
#100நாள்வேலை_இனிஇல்லை அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி நல்லூர் தெற்கு ஒன்றியம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #dmkcuddalore