Babu Babuji
1K views
4 days ago
60 வருட காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் குடும்பமும் பல தலைவர்கள் குடும்பம் கோபாலபுரம் குடும்பமும் தழைத்து வளர்ந்தார்கள். ஆனால் நாட்டுக்கு உருப்படியாக எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை‌. கொண்டு வந்த திட்டத்தில் பாதி கமிஷன் பார்த்து பங்கு போட்டு கொள்ளையடித்தார்கள் அதுதான் சாதனை #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🔶பாஜக #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏என் தேசப்பற்று