#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 தஞ்சாவூர்: பால் பாக்கெட்டுகளை திருடும் இளைஞர் (CCTV)
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் ஏராளமான ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் விற்பனைக்காக அதிகாலை நேரங்களில் பால் பாக்கெட் இறக்கி வைக்கப்படுகிறது. அப்போது யாரும் இல்லாத நேரத்தில் பால் பாக்கெட்டை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலிசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.