அதிமுக பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த வைத்தியலிங்கமும் மனோஜ் பாண்டியனும் திமுகவில் சேர்ந்துவிட்டார்கள். ஜே.சி.டி.பிரபாகரன் தவெகவில் இணைந்துவிட்டார். பன்னீர்செல்வம் பின்னால் போனவர்கள் எல்லாம் கண்ணீர் வடிப்பவர்கள்தான் போல! #தமிழ்நாடு அரசியல்#அரசியல்#🤭அரசியல் மீம்ஸ்#🚨கற்றது அரசியல் ✌️#📺அரசியல் 360🔴