🧘♀️ பத்ராசனத்தின் நன்மைகள் (Bhadrasana Benefits)
• இடுப்பு, தொடை தசைகள் நெகிழ்வடையும்
• முதுகு மற்றும் உடல் நிலைப்பாடு (posture) மேம்படும்
• செரிமானம் சீராக உதவும்
• மனஅழுத்தம் குறைந்து அமைதி கிடைக்கும்
• தியானம் மற்றும் பிராணாயாமத்திற்கு சிறந்த ஆசனம்
👉 தினமும் சில நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதும் 🌱
#🏋️உடற்பயிற்சி #🏋🏼♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்