CMO Tamilnadu
623 views
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் சட்டமன்றப் பேரவையில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️