இது 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு. 2021 தேர்தலில் இடம்பெற்ற பாமக, 2026 தேர்தலில் பாமகவின் அன்புமணி பிரிவு மட்டுமே இணைந்திருக்கிறது. பாஜக, தமாகா தவிர இப்போது அமமுக கூடுதலாக சேர்ந்திருக்கிறது. இன்னும் எத்தனை கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையும்? #தமிழ்நாடு அரசியல்#அரசியல்#🤭அரசியல் மீம்ஸ்#🚨கற்றது அரசியல் ✌️#📺அரசியல் 360🔴