இந்துத்துவா தீவிரவாதியால் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று!
ஆட்டன் பரோவுக்கு ஆஸ்கர் வாங்கி கொடுத்தார்!
சத்திய சோதனை மலிவு பதிப்பில் விற்பனை!
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே உருவானான்!
காந்தி ஜெயந்திக்கு ஒரு நாள் அரசு விடுமுறை!
தள்ளுபடியில் கதர் துணிகள்!
மதவெறிக்காக உன்னைக் கொன்றார்கள்.
இன்னும் ரத்த பசி அடங்கவில்லை!
நாளை ரூபாய் நோட்டுகளில் சாவர்க்கர் சிரிப்பார்!
#😎வரலாற்றில் இன்று📰 #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #🤭அரசியல் மீம்ஸ் #அரசியல்