#😱ஹெலிகாப்டர் விபத்தில் துணை முதல்வர் மரணம்🚨#🚹உளவியல் சிந்தனை#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴#📺வைரல் தகவல்🤩#🚨கற்றது அரசியல் ✌️
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் திரு.அஜித் பவார் ஒரு விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஜனவரி 23: அஜித் பவார், சரத் பவாருடன் தொடர்பில் இருக்கிறார், விரைவில் MVA -வுக்குத் திரும்புவார் என்று சஞ்சய் ராவத் கூறினார்,
ஜனவரி 28: மகாராஷ்டிராவின் பாராமதியில் நடந்த விமான விபத்தில் அஜித் பவார் திடீரென உயிரிழக்கிறார்.
சார்ந்தோருக்கு அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
#என்னமோ_நடக்குது_மர்மமா_இருக்குது