CMO Tamilnadu
1.5K views
பெருநகர சென்னை மாநகராட்சி பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ. 822.70 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் அடிக்கல் நாட்டி, இத்திட்டத்திற்கான மாதிரி வடிவமைப்புகள் மற்றும் புகைப்படங்களை பார்வையிட்டார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️