DMK IT Wing
617 views
3 days ago
தி.மு.கழக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 25 அன்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரத்தில் சிறப்புரையாற்றுகிறார்! - கழக மாணவர் அணிச் செயலாளர் திரு.இரா.ராஜீவ்காந்தி அவர்கள் #dmk