sumathy sumathy
631 views
15 days ago
இன்றைய சிந்தனை முயற்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாதே ! வெற்றி ஒன்று அதற்கு அப்பால் உள்ளது. - குருஜி ஷிவாத்மா புல் தேடுவதும், புலி வந்தால் ஓடுவதும் தான் அன்றாட வாழ்க்கை என்று ஆன பிறகும், மான்கள் மனம் தளர்வதில்லை. ஒரு கல் சுத்தியலின் கடைசி அடியால் உடைக்கப்படுகிறது. இதன் பொருள் முதல் அடி பயனற்றது என்பதல்ல. வெற்றி என்பது தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத முயற்சியின் விளைவாகும். ஒரு மலையானது உங்கள் தன்னம்பிக்கையை விட உயர்ந்தது அல்ல. ஏனென்றால், நீங்கள் அதன் உச்சியை அடைந்துவிட்டால், அது உங்கள் காலடியில் இருக்கும். 🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏