வாசுகி- தீர்த்த திருக்குளம்
2.1K views
2 days ago
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟮𝟲 🇮🇳꧂_*      *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜*             *_📆 𝟭𝟮•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱. 🦚_*         *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* திட்டமிட்ட காரியம் நிறைவேறும். மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம். ⭐️அஸ்வினி : தடைகளை அறிவீர்கள். ⭐️பரணி : தெளிவுகள் உண்டாகும். ⭐️கிருத்திகை : ஆர்வம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* உயர்கல்வியில் தெளிவுகள் உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுப காரியம் கைகூடுவதற்கான சூழல்கள் தோன்றும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். தூரதேச பயணம் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அமைதி வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். ⭐️கிருத்திகை : தெளிவுகள் உண்டாகும். ⭐️ரோகிணி : பொறுப்புகள் அதிகமாகும். ⭐️மிருகசீரிஷம் : லாபம் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம். ⭐️மிருகசீரிஷம் : ஆதரவான நாள். ⭐️திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும். ⭐️புனர்பூசம் : முன்னேற்றமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். பணிகளில் மந்தமான போக்கு காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவவேறும். திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்தை தரும். தியானம் மேற்கொள்வது மன பதட்டத்தை குறைக்கும். துணையுடன் அனுசரித்து செல்லவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். தனம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம். ⭐️புனர்பூசம் : மாற்றம் உண்டாகும். ⭐️பூசம் : பிராத்தனைகள் நிறைவவேறும். ⭐️ஆயில்யம் : நிதானம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உதவி கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️மகம் : புரிதல் அதிகரிக்கும். ⭐️பூரம் : வரவுகள் கிடைக்கும். ⭐️உத்திரம் : விவேகம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் நீடிக்கும்.  சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் உழைப்புகள் மேம்படும். விமர்சன பேச்சுக்களை வெளிவட்டாரத்தில் தவிர்க்கவும். பரிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️உத்திரம் : விட்டுக் கொடுத்து செல்லவும். ⭐️அஸ்தம் : பொறுமை வேண்டும். ⭐️சித்திரை : பேச்சுகளில் கவனம். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் வழியில் அனுசரித்து செல்லவும்.  நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். எதிரிகள் விலகி செல்வார்கள். சுப காரியங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️சித்திரை : அனுகூலம் உண்டாகும். ⭐️சுவாதி : எதிர்ப்புகள் விலகும். ⭐️விசாகம் : முன்னேற்றம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* குடும்பம் பற்றிய சிந்தனை அதிகமாகும். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். கடினமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வியாபார தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். சகோதரிக்கு சுபகாரிய ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்த சஞ்சலம் குறையும். சோர்வு மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️விசாகம் : மாற்றம் ஏற்படும். ⭐️அனுஷம் : கவனம் வேண்டும். ⭐️கேட்டை : சஞ்சலம் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் வந்துசேரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களுடன் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ஆர்வம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம். ⭐️மூலம் : ஆதரவு கிடைக்கும். ⭐️பூராடம் : மாற்றம் ஏற்படும். ⭐️உத்திராடம் : பொறுமை வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* புதிய தொடர்புகளில் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருல்களில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபார வரவுகளில் தாமதம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். ⭐️உத்திராடம் : கவனம் வேண்டும். ⭐️திருவோணம் : சோர்வுகள் மறையும். ⭐️அவிட்டம் : தாமதம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உள்ளத்தில் அமைதி ஏற்படும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். அலைச்சல் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️அவிட்டம் : அமைதியான நாள். ⭐️சதயம் : சிந்தனை மேம்படும். ⭐️பூரட்டாதி : உயர்வு உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* வெளிவட்டார பழக்கம் விரிவடையும். மனதில் உற்சாகம் பிறக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளால் திடீர் யோகம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்து திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தேர்ச்சி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம். ⭐️பூரட்டாதி : உற்சாகம் பிறக்கும். ⭐️உத்திரட்டாதி : வாய்ப்புகள் பிறக்கும். ⭐️ரேவதி : பயணம் மேம்படும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️