News7Tamil
526 views
"ஜவுளி நிறுவனங்கள் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 20% மூலதன மானியம் வழங்கப்படும்; இதற்காக ஆண்டு தோறும் ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" #MKStalin | #Coimbatore | #DMK | #TNGovt | #Kovai #இன்றையசெய்தி