𒀱ꪳ A ❷ Z தகவல் 𒀱ꪳ
926 views
7 days ago
இப்பதான் இந்த படம் பார்த்தேன். படத்துல நிறைய இடத்துல மியூட் பண்ணி இருக்காங்க, சில சீன்ஸ் கட் பண்ணி இருக்காங்க. இதுல இருந்து ஒன்னே ஒன்னு மட்டும் தெரியுது. "புறநானூற்று படை" அவனுங்களுக்குள்ள இருக்கிற பயம். #தமிழ்