-
1.3K views
2 days ago
#சிறகுகள் பறவையின் சிறகுகளில் மறைந்திருக்கும் வலிமையை விட, அது தன் மேல் கொண்டுள்ள தன்னம்பிக்கைப் பெரியது! முயற்சியோடு போராடு, வெற்றி உனக்குத் தான்..! விதியொன்று செய்யும், வினையொன்று செய்யும்,காலம் கடந்து செல்லும் தீங்கு விளைவிக்காதே.