கேப்டனாக களமிறங்கும் ஜெமிமா
2026 பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக, நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்
#wpl #DelhiCapitals #sports#cricket#WPL Cricket#delhicapitals#sports#cricket