Sadhguru/சத்குரு
573 views
ஐந்து நாட்களில் தீவிரமாக உங்கள் உடல், மனம் மற்றும் சக்திகளை மாஹாசிவராத்திரிக்குத் தயார் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இந்த ஒரு இரவு உங்கள் ஸ்க்ரீனில் தோன்றும் ஆன்லைன் நிகழ்வாக மட்டும் இல்லாமல், நீங்கள் உண்மையாகவே உணரக்கூடிய ஒரு உள்நிலை எழுச்சியாக அமையட்டும். பதிவுசெய்ய: https://isha.co/goy-online #graceofyoga #IshaMahashivratri2026GOY #IshaMahashivratri2026 #Mahashivratri2026