உலகம் தரும் சுகங்கள்
அனைத்தும் தற்காலிகமானவை.
அவை நிமிட இன்பத்தை கொடுத்தாலும், பின்னால் மனச் சுமையையும் வேதனையையும் தான் வளர்க்கின்றது.
மனிதன் உணவு, வசதி,
செல்வம் என்று பலவற்றை சேர்த்தாலும்
உள்ளத்தில் அமைதி இல்லையெனில் வாழ்க்கை வெறுமையாகவே இருக்கும்.
கருணை, ஒழுக்கம், கட்டுப்பாடு
ஆகியவை தான் உண்மையான செல்வம்.
இவை மனதை உயர்த்தி, வாழ்க்கையை ஒளியூட்டுகின்றது.
துன்பம் வரும் போது அதில் சிக்கிக் கொள்ளாமல் அதைத் தாண்டி உயர நினைப்பதே ஆன்மீக முன்னேற்றம்.
மனம் ஆசையிலிருந்து
விடுபட்டால் உயிர் சுமையில்லாமல் மகிழ்ச்சியுடன் பயணிக்கும்.
உள்ளத்தை தூய்மையாக்கினால் வாழ்க்கை தானாகவே உயர்ந்த பாதையில் செல்லும்.
#@அமானுஷ்யம்@( HORROR ) #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்