🤍🤍Krish💚💚
909 views
25 days ago
🙏🙏புத்தாண்டே வருக🙏🙏 இருளின் மடியில் உறங்கி புது விடியலில் பிறக்கப் போகும் புத்தாண்டே வருக புதிய எழுச்சியை தருக.. புத்தாண்டு என்றவுடன் மனிதர்களின் மனங்களில் ஓர் புத்துணர்ச்சி பிறந்து விடுகிறது புதிய சபதங்களும் நெஞ்சத்தில் உதித்து விடுகின்றது... புத்தாண்டில் புத்தம் புது சிந்தனைகள் விடியலின் எழுச்சியோடு மனதிலே உதயமாகட்டும் புது வெள்ளமென தரணியில் இன்பங்கள் பொங்கட்டும்... புத்தாண்டில் மக்களின் குறைகள் எல்லாம் பகவலனை கண்ட பனிபோல் மறையட்டும்.... பாரத நாட்டின் பண்பாடுகள் திக்கெட்டும் ஒலிக்கட்டும்... புத்தாண்டில் வல்லான் பொருள் குவிக்கும் நிலைமை மாற வேண்டும் தனி மனிதன் தன்மானத்தோடு வாழ்ந்திட வேண்டும்... புத்தாண்டில் மனிதர்களின் நியாயமான விருப்பங்கள் எல்லாம் எண்ணம்போல் ஈடேறட்டும்... எல்லோருக்கும் இனிய 2026 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்🙏🙏🙏....!! தங்கள் கிருஷ்... #🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣ #📜புத்தாண்டு கோட்ஸ்🎉 #🎊புத்தாண்டு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்💥 #🎉Welcome 20262️⃣0️⃣2️⃣6️⃣