Universe miracles🧿🪬
501 views
3 days ago
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 பக்த கோடிகளுக்கு வணக்கம் வரும் வாரம் வெள்ளி 23ஆம் தேதி முதல் யாகங்கள் வேள்விகள் தொடங்க பெற்று அதை தொடர்ந்து 26 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்க பெற்று 28ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் பதினோரு மணிக்குள்ளாக நமது முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக அதைத் தொடர்ந்து மாலை பள்ளி தேவசேனா முருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது அதை தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் அம்மன் வள்ளி தேவசேனா முருகன் மற்றும் விநாயகர் திருவீதி உலா வர உள்ளது மறுநாள் முதல் மண்டலபிஷேகம் 48 நாட்களுக்கு தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகங்கள் அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது அனைவரும் ஒரு வருட காலமாக அம்மனுக்கு அபிஷேகம் செய்ய காத்திருந்த அன்பர்கள் இந்த 48 நாளை பயன்படுத்தி மண்டலபிஷேகத்தில் அபிஷேகத்திற்கு பதிவு செய்து கொள்ளலாம் வாழ்க வளமுடன்🙏❤️🧿 #முத்துமாரியம்மன் #muthumariamman kovil #அம்மன்