என்றும் நட்புடன்
453 views
எழுதி பார்க்க ஆசை தான் உன் இடைதனில் என் இதழ்களால் எடுத்து ஆள ஆசை தான் உன் மடிதனை மலர்க்கொடியென எடுத்து பூச ஆசை தான் உன் வாசத்தை என் தேகத்தில் தினமும் கண்டிட ஆசை தான் நம் கனவினை உன் விழிகளில்.... ❣️ #என்_ஒற்றை_தேவதையே #❤️எங்கேயும் காதல் #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰