Cholan News
4.8K views
11 days ago
#🎬ஜனநாயகன் படவழக்கு - இன்று தீர்ப்பு🎥 ##📰ஜனவரி 09 முக்கிய தகவல்📺 #🎬 சினிமா #🎬 புது பட தகவல் #📺வைரல் தகவல்🤩 இன்று தீர்ப்பு! ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், இன்று காலை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்! படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாகப் பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இன்று வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் புதிய ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு.

More like this